நிழற்படம் இல்லை

அருந்ததி:

புனைபெயர்: அருள் மாஸ்ரர்
வசிப்பிடம்: பாரிஸ்
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

  • கவிதைத் தொகுப்பு - இன்னொரு பிறப்பு

இவர்பற்றி:

  •  இவர் பாரிஸில் பரிணாமம் என்ற நாட்டுக்கூத்து நாடகதை எழுதி இயக்கியுள்ளார். இவர் எழுதி இயக்கிய முகம் என்னும் குறுந்திரைப்படம் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என பல நாடுகளிலும், இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இவரது திரைப்படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழா ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது.